Home
அறிந்துகொள்வோம்
கண்ணொளி
world
srilanka
Home
�
கவிதை
� ஆழம் அளந்திடு
ஆழம் அளந்திடு
Posted by திபர்சன் on 2:50 AM //
இங்கே.....
களிமண்ணுக்கில்லை மதிப்பு
தங்கத்துக்கு தானுண்டு.
கிடைக்காத பொருள்களின் மீதே
மோகம் ஏற்படுத்திக் கொண்டதாலோ என்னவோ
முழுமையாக கிடைக்குமென்றான அன்பின்மேல்
மோகம் அதிகரிப்பதில்லை.
Tags:
கவிதை
Newer Post
Older Post