Home � Skype

Skype

Skype உரையாடி (Chat) ல் பலர் குழுவாக உரையாடலாம் (Group Chat) என்பது பலருக்கு தெரிந்து இருக்கும் அதே போல குழுவாக வீடியோ மூலமாக உரையாட வசதியை ஏற்படுத்தியுள்ளது. பலர் ஏற்கனவே இதை பயன்படுத்திக்கொண்டு இருக்கலாம், அறியாதவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உரையாடி (Chat) ல் பலர் குழுவாக உரையாடலாம் (Group Chat) என்பது பலருக்கு தெரிந்து இருக்கும் அதே போல குழுவாக வீடியோ மூலமாக உரையாட வசதியை ஏற்படுத்தியுள்ளது. பலர் ஏற்கனவே இதை பயன்படுத்திக்கொண்டு இருக்கலாம், அறியாதவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.