Home � � சிகரட்

சிகரட்

ஒவ்வொரு முறையும்
சொல்லிகிறது இன்று நீ
என்னை எறிகிறாய்
நாளை உன்னை நான்
எரிப்பேன் என்று
பா. முத்துக் குமார்.

Tags: